இறேந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Verknipte kantstrook.JPG|thumb|[[பெல்ஜியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Verknipte kantstrook.JPG|thumb|[[பெல்ஜியம்]] நாட்டின் [[புருகஸ்]] எனுமிடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழைமையான இறேந்தைத் துணி]]
 
'''இறேந்தை''' என்பது நூலினால் அல்லது இழைகளினாற் பின்னப்பட்டபின்னப்படும் ஒரு வகையான வலைகள் போன்ற துணிப் பின்னல் ஆகும்.<ref name="thefreedictionary1">{{cite web| url= http://www.thefreedictionary.com/lace |title=Show election|publisher=Lace|accessdate=2012-05-23}}</ref> இது பாரம்பரியக் கருவிகளைக் கொண்டோ கையாலோ பின்னப்படுகிறது..
 
தொடக்கத்தில் [[லினன்]], [[பட்டு]], [[பொன்]], அல்லது [[வெள்ளி]] இழைகளே இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் லினன், பட்டு போன்ற நூல் வகைகள் கிடைக்கப் பெறினும் பெரும்பாலும் [[பருத்தி]] நூலே பயன்படுத்தப்படுகிறது. சில வகையான இறேந்தைத் துணிகளுக்கு [[செயற்கை நார்]] பயன்படுத்தப்படுவதுமுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/இறேந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது