கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
# [[பந்துகையாளி பின்காவல்]] (Point guard, PG): ஐந்து நிலைகளில் பொதுவாக இவர்கள் மிகவும் குள்ளம், மிகவும் விரைந்து செல்லமுடியும். மற்ற ஆட்டக்காரர்களுக்கும் இலகுவாக்கருது இவர்களின் பொறுப்பு. பொதுவாக இவர்களின் உயரம் 1.77 மீட்டர் முதல் 1.95 மீட்டர் வரை ஆகும்.
# [[புள்ளிபெற்ற பின்காவல்]] (Shooting guard, SG): தொலைவெட்டிலிருந்து புள்ளிகளை பெற்றது இவர்களின் பொறுப்பு. பலமுறையாக இவர்கள் தன் அணியில் மிக உயர்ந்த மூன்று புள்ளி கூடைகளை எறியவர்கள் ஆவார். பொதுவாக இவர்களின் உயரம் 1.88 மீட்டர் முதல் 2.06 மீட்டர் வரை ஆகும்.
# [[சிறு முன்நிலை]] (Small forward, SF): இவர்கள் கூடைக்குக் கிட்டயும்அருகிலும் கூடைக்கு தள்ளியும் விளையாடமுடியும். இவர்கள் கூடைக்குக் கிட்டயும் கூடைக்குகூடைக்குத் தள்ளியும் விளையாடமுடியும். இவர்களுக்கு பொதுவாக தள்ளி இருந்து பந்தை எறியமுடியும், கட்டைப்பந்துகளை (Rebound) பெற்றமுடியும். பொதுவாக இவர்களின் உயரம் 1.96 மீட்டர் முதல் 2.08 மீட்டர் வரை ஆகும்.
# [[வலிய முன்நிலை]] (Power forward, PF): இவர்கள் பொதுவாக கூடைக்கு கிட்ட விளையாடுவர்கள். இவர்களின் பொறுப்பு கம்பத்தில் (Post) புள்ளிகளை பெற்றதும் கட்டைப்பந்துகளை பெற்றதும். சில வலிய முன்நிலை ஆட்டக்காரர்களுக்கு கூடைக்கு தள்ளியிருந்து புள்ளிகளை அடைக்கமுடியும். பொதுவாக இவர்களின் உயரம் 2.03 மீட்டர் முதல் 2.15 மீட்டர் வரை ஆகும்.
# [[நடு நிலை (கூடைப்பந்து)|நடு நிலை]] அல்லது மைய ஆட்டக்காரர் (Center, C): ஐந்து நிலைகளில் பொதுவாக மிகவும் உயரம், மிகவும் வலியமாக நடு நிலைகள் ஆவார். இவர்களின் சில பொறுப்புகள் கூடைக்கு கிட்ட புள்ளிகள் அடை செய்யரது, எதிர் அணியில் ஆட்டக்காரர்களின் எறியல்களை தள்ளுபடி செய்யரது (Block shots). பொதுவாக இவர்களின் உயரம் 2.08 மீட்டர் முதல் 2.24 மீட்டர் வரை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது