பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Australian Place
| type = நகரம்
| name = பிரிஸ்பேன்பிறிஸ்பேன்
| state = qld
| image = Brisbane CBDandSB.jpg
| imagesize = 270
| caption = பிரிஸ்பேன்பிறிஸ்பேன் நகர மையமும் [[ஸ்டோரி பாலம்|ஸ்டோரி பாலமும்]]
| latd =27 |latm =28 |lats =4
| longd =153 |longm =01 |longs =40
வரிசை 39:
| dir5 = வவகி
| location5 = கான்பரா
| lga = [[பிரிஸ்பேன்பிறிஸ்பேன் நகராட்சி|பிறிஸ்பேன்]]
| lga2 = [[இப்ஸ்விச் நகரம்|இப்ஸ்விச்]], [[லோகன் நகராட்சி|லோகன்]]
| lga3 = [[மோர்ட்டன் பே வட்டார கவுன்சில்|மோர்ட்டன் பே]]
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிரிஸ்பேன்பிறிஸ்பேன்''' (''Brisbane'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலமான [[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தின்]] [[தலைநகரம்]]. அம்மாநிலத்தின் [[சனத்தொகை]] கூடிய [[நகரம்|நகரமும்]], [[ஆஸ்திரேலியா]]வின் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] [[காலநிலை]]யுடையது. பிரிஸ்பேன்பிறிஸ்பேன் பெருநகர்ப் பகுதியில் 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
 
இந்நகரம் பிரிஸ்பேன்பிறிஸ்பேன் [[நதி|நதி கரையில்]] அமைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் [[ஆளுநர்|ஆளுநராக]] 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன்பிறிஸ்பேன் பெயரால் பிரிஸ்பேன்பிறிஸ்பேன் நதி அழைக்கப்படுகிறது. நதியின் பெயரே அதன் கரையிலுள்ள நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.
 
தற்போதுள்ள நகர மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி 1824ஆம் உருவாக்கப்பட்டது. பிறகு 1825ஆம் ஆண்டு வடக்கு குவாய் பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றப்பகுதி மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது.
வரிசை 63:
 
== வரலாறு ==
{{Main|பிரிஸ்பேன்பிறிஸ்பேன் வரலாறு}}
[[படிமம்:The-Windmill-1.JPG|thumb|150px|left|பிரிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிரிஸ்பேனிலுள்ளபிறிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.]]
 
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு இப்பகுதியில் பலகாலமாக [[ஜாகிரா]] மற்றும் [[டுர்ருபல்]] இனத்தைச் சார்ந்த ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வசித்து வந்தனர்.
வரிசை 72:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.brisbane.qld.gov.au/ - பிரிஸ்பேன்பிறிஸ்பேன் நகராட்சி வலைத்தளம்]
* [http://tamilqld.org/ - குயின்ஸ்லாந்து தமிழ் சங்க வலைத்தளம்]
* [http://dir.groups.yahoo.com/group/TAMILBRISBANE தமிழ் பிரிஸ்பேன் யாகூ குழுமம்]
வரிசை 79:
{{stub}}
 
[[பகுப்பு:பிரிஸ்பேன்பிறிஸ்பேன்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது