மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளை வைத்திருக்கும் இடமாக இருந்தது, அதாவது குணப்படுத்தும் இடமாக இருக்கவில்லை. தற்காலத்தைப் போல துறைசார் மருத்துவர்கள் அங்கு பெரும் பங்களிக்கவில்லை. அவர்கள் மருத்துவமனைக்கு வெளியிலேயே பெரிதும் இயங்கினார்கள். 1850 களுக்கு பின்னரே மருத்துவமனைகள் அறிவியல் - உயர் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டு மருத்துவக் ஆய்வுக்கும் கல்விக்கும் உரிய இடமாக மாறின. இன்றைய மருத்துவமனைகளை நடத்தப் பெரும் வளம் தேவைப்படுகிறது.
 
[[பகுப்பு:மருத்துவமனைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது