பரூச் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
'''பரூச் மாவட்டம்''' (Bharuch district), இந்திய மாநிலமாகிய குஜராத்தில் உள்ளது. இது குஜராத்தின் தென்பகுதியில், கடற்கரையை ஒட்டிய பகுதி. இந்த பகுதியின் வழியே, [[நர்மதை ஆறு]], [[காம்பே வளைகுடா]] பகுதியில் கடலில் கலக்கிறது.
 
இதன் தலை நகரம் [[பரூச்]]. இங்கு 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு முஸ்லீம்களே அதிகளவில் உள்ளனர். இங்கு பல்வந்திரி தாக்கரே, திரிபுவன் லுகார் உள்ளிட்ட கவிஞர்கள் வாழ்ந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பரூச்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது