டி. ராமா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 22:
தெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்றிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான [[பத்ம பூசன்]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://zeenews.india.com/entertainment/regional/veteran-southern-producer-d-rama-naidu-gets-padma-bhushan_126902.html|title=Veteran southern producer D. Rama Naidu gets Padma Bhushan|work=Zee News}}</ref> இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சீரிய பங்களித்தமைக்காக 2009இல் [[தாதாசாகெப் பால்கே விருது|வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது]] வழங்கப்பட்டுள்ளது.
 
இராமாநாயுடு 1991இல் ''இராமாநாயுடு சாரிடபிள் டிரஸ்ட்அறக்கட்டளை'' ஏற்படுத்தி பலருக்கு கல்விக்காக உதவியுள்ளார்.
 
==குடும்பம்==
இராமாநாயுடுவின் மனைவி இராசேசுவரி ஆவார். இவர்களுக்கு சுரேசு, [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேசு]] என்ற இரண்டு மகன்களும், தக்குபாத்தி லட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சுரேசு படத் தயாரிப்பாளராகவும், இளைய மகன் வெங்கடேசு முன்னணி நடிகராகவும் உள்ளனர். சுரேசின் மகனும், ராமாநாயுடுவின் பேரனுமான [[ராணா டக்குபாதி]] தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி இளம் நடிகர் ஆவார்.
 
இராமாநாயுடுவின் மகள் லட்சுமியின் கணவர் பிரபல நடிகர் [[நாகார்ஜூனா]] ஆவார். இவர்கள் தற்போது மணமுறிவு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிறந்த [[நாக சைதன்யா]]வும் தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/டி._ராமா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது