டி. ராமா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: படிமம்
வரிசை 18:
| website = www.sureshproductions.com
}}
[[File:Dr. D Ramanaidu receiving Dada Sahed Phalke Award.jpg|250px|thumb|இராமாநாயுடு தாதாசாகெப் பால்கே விருது பெறுகின்றார்]]
[[File:Dr. D Ramanaidu Receiving Padmabhushan Award.jpg|250px|thumb|இராமாநாயுடுவிற்கு பத்ம்பூசண் வழங்கப்படும்போது]]
'''தக்குபாத்தி ராமாநாயுடு''' (''Daggubati Ramanaidu'', 6 சூன் 1936 – 18 பெப்ரவரி 2015)<ref name=IE>{{cite news|title=D Ramanaidu, Dadasaheb Phalke award winner, passes away|url=http://indianexpress.com/article/entertainment/regional/veteran-film-producer-d-ramanaidu-passes-away/|accessdate=18 February 2015|work=[[இந்தியன் எக்சுபிரசு]]|date=18 February 2015}}</ref> பல மொழிகளில் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படங்களை]]த் தயாரித்தவராவார். சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஒரு தனிநபரால் மிக்க் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னசு உலக சாதனை]] நிகழ்த்தியவர். 13 இந்திய மொழிகளில் 150 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 1999 முதல் 2004 வரை [[குண்டூர் மாவட்டம்|குண்டூர் மாவட்டத்தின்]] [[பாபட்ல மக்களவைத் தொகுதி|பாபட்ல மக்களைவத் தொகுதியிலிருந்து]] [[பதின்மூன்றாவது மக்களவை]]யில் மக்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/டி._ராமா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது