"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
மேற்கிந்தியத் தீவுகளில் பெரிய தீவாக கூபா உள்ளது. இந்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதியில் கால் பாகமே மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பகுதியில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக உள்ளன. செழிப்பான நிலமும் சாதகமான வானிலையும் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கிறது.
 
[[கரும்பு]] கூபாவின் முதன்மை வணிகப்பயிராக உள்ளது; இதிலிருந்து சர்க்கரை தயாரிகப்பட்டுதயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இரண்டாவதாக [[புகையிலை]] உள்ளது. புகையிலையைக் கொண்டு கைகளால் ''சிகார்'' தயாரிக்கப்படுகின்றது. கூபா சிகார்கள் உலகில் மிகவும் தரமிகுந்தவையாகக் கருதப்படுகின்றன.<ref name="lifepac">{{cite book|last=Buskey|first=Theresa|title=History and Geography|editor=Alan Christopherson, M.S.|publisher=Alpha Omega Publications, Inc|location=804 N. 2nd Ave. E., Rock Rapids|series=LIFEPAC|pages=11|isbn=978-1-58095-158-6|accessdate=14 April 2010|language=English}}</ref> பிற முக்கியப் பயிர்களாக [[நெல்]], [[காப்பி]], [[பழம்]] உள்ளன. கூபாவில் [[கோபால்ட்]], [[நிக்கல்]], [[இரும்பு]], [[செப்பு]], [[மாங்கனீசு]] போன்ற தனிமங்களும் கிடைக்கின்றன. உப்பு, [[பாறை எண்ணெய்]], இயற்கை எரிவாயுவும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.<ref name="lifepac"/>
 
==வெளிநாட்டுறவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808510" இருந்து மீள்விக்கப்பட்டது