மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மொழியாக்கம்''' அல்லது '''மொழிபெயர்ப்பு''' (''translation'') என்பது மூல [[மொழி]]யில் ( (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை, [[பொருள் (மொழியியல்)|பொருள்]] மாறாமல் (வடிவிலான விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் ((Target Language) அறியத் தருதல் ஆகும்<ref>''The Oxford Companion to the English Language'', Namit Bhatia, ed., 1992, pp. 1,051–54.</ref>. இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக ''தெளிவாக்கல்'' என்பது [[எழுத்து]]க்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட [[இலக்கியம்|இலக்கியத்தை]] அடுத்தே உருவானது; சுமேரியர்களின் ''[[கில்கமெஷ் காப்பியம்|கில்கமெஷ் காப்பியத்தை]]'' (கி.மு. 2000 வில்) [[தென்மேற்கு ஆசியா|தென்மேற்கு ஆசிய]] மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது<ref>J.M. Cohen, "Translation", ''[[Encyclopedia Americana]]'', 1986, vol. 27, p. 12.</ref>.
{{mergeto|மொழிபெயர்ப்பு}}
 
'''மொழிபெயர்ப்பு''' என்பது மூல மொழியில் இருந்து (Source Language) இலக்கு மொழிக்கு (Target Language) எழுத்துரு வடிவிலான விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி மாற்றுவதாகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும்.
மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள [[மரபுத்தொடர்]]களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன<ref>Christopher Kasparek, "The Translator's Endless Toil", ''The Polish Review'', vol. XXVIII, no. 2, 1983, pp. 84-87.</ref>.
 
[[தொழிற்புரட்சி]]க்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.<ref>Andrew Wilson, ''Translators on Translating: Inside the Invisible Art'', Vancouver, CCSP Press, 2009.</ref>
 
மொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால் 1940களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க ([[இயந்திர மொழிபெயர்ப்பு]]) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி வருகிறார்கள்.<ref>W.J. Hutchins, ''Early Years in Machine Translation: Memoirs and Biographies of Pioneers'', Amsterdam, John Benjamins, 2000.</ref> [[இணையம்|இணையத்தின்]] வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.<ref>M. Snell-Hornby, ''The Turns of Translation Studies: New Paradigms or Shifting Viewpoints?'', Philadelphia, John Benjamins, 2006, p. 133.</ref>
 
மொழிபெயர்ப்பின் கோட்பாடு, விவரிப்பு, செயற்பாடு ஆகியவற்றைக் குறித்த முறையான கல்வியை [[மொழிபெயர்ப்பியல்]] வழங்குகிறது.<ref>[[Susan Bassnett]], ''Translation studies'', pp. 13-37.</ref>
 
===மொழிபெயர்ப்பின் தேவைகள்===
வரி 11 ⟶ 18:
===மொழிபெயர்ப்பாளர்===
மிகவும் பொறுப்பு வாய்ந்ததொரு தொழிலாகவே கருதப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் நிச்சயமாக தேடலை மேற்கொள்ளுபவராகவே இருக்க வேண்டும். அதுவே அவரை சிறந்த மொழிபெயர்ப்பாளராக சமூகத்திற்கு அடையாளங் காட்டும். பல்வேறு துறைகள் பற்றிய அறிவு மற்றும் தெளிவுத்தன்மையானது ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏனைய சாதாரன மக்களிடமிருந்து வேறுபிரிக்கின்றது. வினைத்திறனானதொரு மொழிபெயர்ப்பு வெளியீட்டை வழங்குவதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்:
*# கிரகித்தல் மற்றும் எளிதாக புரிந்து கொள்ளல் - மொழிபெயர்ப்பின் மிகவும் முக்கியமானதொரு விடயமாகவே இது உற்று நோக்கப்படுகின்றது. அதாவது மூல மொழியின் உள்ளடக்கத்தை இலகுவாக விளக்கிக் கொள்ளும் போதுதான் மொழிபெயர்ப்பை இலகுவாகவும், விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்ள முடியும்
*# நேர முகாமைத்துவம் - மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்க வேண்டிய மிகவும் பிரதானமான பண்புகளில் ஒன்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டை மொழிபெயர்ப்பாளரொருவர் கொண்டிருப்பது அவசியமாகும். அதுவே அவரின் வெற்றிக்கும் மூலமாகும்.
*# தேடல் மற்றும் அடையாளங்கானல் - நிச்சயமாக மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூல மற்றும் இலக்கு மொழிகளில் மிதமிஞ்சிய பாண்டித்தியம் பெற்றொருவராக இருக்க மாட்டார். ஆனால், பல்வேறு விடயங்களின் மீதான தேடல்கள் மூலம் மென்மேலும் தன்னை மெருகூட்டிக் கொள்ளும் அளவுக்கு தயார்படுத்தலாம். இணையப் புரட்சியினால் தேடல்களை மேற்கொள்ளலானது இன்றைய சூழலில் மிகவும் இலகுபடுத்தப்பட்டதொரு முறையாகவே மாற்றங் கண்டுள்ளது.
 
===சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளர்===
வரி 27 ⟶ 34:
நாளொன்றுக்கு அதிகமாக ஊதியம் பெறக்கூடிய தொழில்களில் மொழிபெயர்ப்பும் தன்னை உட்படுத்தியிருக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் கௌரவமானதொரு வருமானம் இதன் மூலம் பெறப்படுகின்றது. பக்கம் ஒன்றிற்கான கட்டணம், சொல் ஒன்றிற்கான கட்டணம், மணித்தியாலம் ஒன்றிற்கான கட்டணம், திட்டம் ஒன்றிற்கான கட்டணம் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பின் கட்டண விபரங்கள் அமையப்பெற்றுள்ளன.
 
== வெளியிணைப்புகள் ==
 
== மேற்கோள்கள் ==
# www.oxforddictionaries.com <references /> http://www.oxforddictionaries.com/definition/english/translation?q=Translation&searchDictCode=all
# <references /> http://www.infoplease.com/askeds/many-spoken-languages.html
# Computer-assisted_translation <references />: https://en.wikipedia.org/wiki/Computer-assisted_translation
# <references /> http://www.streetdirectory.com/travel_guide/106777/languages/what_is_translation.html
# Translation <references />: https://en.wikipedia.org/wiki/Translation
# <references /> http://www.translationzone.com/products/translation-software/
# [http://www.tamilpaper.net/?tag=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 மொழிபெயர்ப்பு : ஐந்து சவால்கள்] தமிழ் பேப்பர் கட்டுரை
{{commons category}}
# {{dmoz|Science/Social_Sciences/Linguistics/Translation}}
<!-- Please include only links to sites that discuss translation. -->
# {{gutenberg|no=22353|name=Early Theories of Translation}} 1920 text by Flora Ross Amos from the series ''Columbia University studies in English and comparative literature.''
# [http://www.unesco.org/culture/lit/ UNESCO Clearing House for Literary Translation]
# [http://www.ncsc.org/education-and-careers/state-interpreter-certification/~/media/files/pdf/education%20and%20careers/state%20interpreter%20certification/guide%20to%20translation%20practices%206-14-11.ashx Guide to Translation of Legal Materials]
# [http://english.uebersetzer-studium.de/html/translation-universities.htm List of universities in Europe and North America offering translation courses]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மொழியியல்]]
[[பகுப்பு:தொடர்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது