கீசக வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
==தயாரிப்பு==
மூப்பனார் என்பவர் மிகப்பெரிய செல்வந்தர் ஆவார். [[தஞ்சாவூர்]] மாநிலத்தைச் சேர்ந்த இவர், 35mm ஒளிப்படமியும் இங்கிலாந்தில் வாங்கிய அச்சுப்பொறியும் வைத்திருந்தார். ஆர். நடராஜா முதலியார் அவரிடம் இருந்து அப்பொருட்களை {{INR}}2000 விலையில் வாங்கிக் கொண்டார். அதன்பின்னர், நடராஜா முதலியார் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கீசக_வதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது