பாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 50:
|[[படிமம்:DewiSri.jpg|right|thumb|200px|Statue of rice goddess [[Dewi Shri|Dewi Sri]] — [[Ubud]], Bali]]
|}
'''பாலி''' (''Bali'') என்பது ஒரு [[இந்தோனீசியா]]வில் உள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. இது [[சுந்தா தீவு]]களுக்கு மேற்கேயும், [[ஜாவா (தீவு)|ஜாவா]]வுக்கும், [[லொம்பொக் தீவுகளுக்கும்தீவு]]களுக்கும் இடையில்இடையிலும் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின்இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[டென்பசார்]] என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக [[இந்து]]க்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக [[நடனம்]], [[சிற்பம்]], [[இசை]] போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது