துலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்)
துலோன், பிரான்சு நகரம்
 
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''துலோன்''' (({{lang-fr|Toulon}} {{ஒலி|து.லொ<sup>(ன்)</sup>}}) என்பது [[பிரான்சு|பிரான்சின்]] தென்கிழக்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடற்கரை]] அருகில் ஆமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், [[மர்சேய்]] [[நீஸ்]] ஊர்களூக்கு பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவ துறைமுகமும் ஆகியது.
 
[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலகடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.
 
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
[[பகுப்பு:துறைமுகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துலோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது