"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,438 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: from Simple Wiki *விரிவாக்கம்*
(→‎top: from Simple Wiki *விரிவாக்கம்*)
| cctld = .dz
| calling_code = 213
| footnote1 = [[Berber languages|Tamazight]] (berber) languages are recognized as "[[national language]]s". [[Frenchபிரான்சிய languageமொழி|French]] is also widely spoken.
}}
 
'''அல்சீரியா''' [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ag.html CIA Factbook]</ref> இதல் வடமேற்கு எல்லையில் [[துனீசியா]]வும் கிழக்கில் [[லிபியா]]வும், தென்கிழக்கில் [[நைஜர்|நைஜரும்]] தென்மேற்கில் [[மாலி]] மற்றும் [[மௌரித்தானியா]]வும் மேற்கில் [[மொரோக்கோ]]வும் அமைந்துள்ளன. [[மேற்கு சஹாரா]]வுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.<ref>http://www.apn-dz.org/apn/english/constitution96/preambule.htm Constitution 1996</ref> இதன் [[தலைநகரம்]] [[அல்ஜீயர்ஸ்]]. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. [[அரபு]], [[பிரெஞ்சு மொழி]]கள் பேசப்படுகின்றன.
==வரலாறு==
கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக [[தாசிலி]] தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். [[முஸ்லிம்]] அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.
 
புகழ்பெற்ற [[கணிதவியலாளர்]] [[ஃபிபொனாச்சி]] (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார்.
 
1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை [[எசுப்பானியப் பேரரசு]] ஆண்டது. 1517இல் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] அங்கமாக இருந்தது.
 
அல்சீரியாவின் [[பார்பரி கடலோரம்|பார்பரிக் கடலோரத்திலிருந்து]] கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர்.
 
1830ஆவது ஆண்டிலிருந்து [[பிரான்சு]] அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான ''தேசிய விடுதலை முன்னணி'' (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் [[அகமது பென் பெல்லா]] அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார்.
 
அல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. [[துனீசியா]], [[எகிப்து]], [[லிபியா]] போன்ற நாடுகளில் மக்கள் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்பை]] அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.
 
== மேற்கோள்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1810307" இருந்து மீள்விக்கப்பட்டது