"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

477 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: *விரிவாக்கம்*
(→‎top: from Simple Wiki *விரிவாக்கம்*)
(→‎வரலாறு: *விரிவாக்கம்*)
 
அல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. [[துனீசியா]], [[எகிப்து]], [[லிபியா]] போன்ற நாடுகளில் மக்கள் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்பை]] அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.
 
==புவியியல்==
தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி [[சகாரா|சகாராப் பாலைவனம்]] ஆகும். வடக்கில் அவுரெசு,நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1810308" இருந்து மீள்விக்கப்பட்டது