அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
→‎மக்கள்தொகை: *விரிவாக்கம்*
வரிசை 88:
==மக்கள்தொகை==
அல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன.
==உலகப் பாரம்பரியக் களங்கள்==
[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவின்]] பல [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்கள்]] அல்சீரியாவில் உள்ளன.<ref>{{cite web|last=UNESCO|title=UNESCO World Heritage Centre|url=http://whc.unesco.org/en/statesparties/dz|accessdate=25 September 2011}}</ref>இவற்றில் [[அம்மதிது]] பேரரசின் முதல் தலைநகரம் [[பெனி அம்மதின் அல் கல்'ஆ ]], பீனிசிய மற்றும் உரோமை நகரமான [[திபாசா]], [[பண்டைய ரோம்|உரோம]] இடிபாடுகளான [[இயெமிலா]]வும் [[டிம்காட்|டிம்காடும்]], பெரிய நகரிய [[பாலைவனச்சோலை]] அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான [[எம்'சப் பள்ளத்தாக்கு]] ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] மலைத்தொடர் [[தாசிலி]] விளங்குகின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அல்சீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது