வாஞ்சிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
 
==ஆஷ் துரை கொலை==
1911 ஜூன் 17 காலை 10.45 6:30 மணிக்கு [[மணியாச்சி]] [[தொடருந்து]] சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு [[கோடைக்கானல்|கொடைக்கானலு]]க்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
 
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், [[சென்னை]]யில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ''ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை'' என்றெழுதி இருந்தது. [[திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு]] [[இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு|இந்திய விடுதலைப் போராட்ட]] வரலாற்றில் முக்கியமானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வாஞ்சிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது