பவநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
'''பவநகர் அல்லது பாவ்நகர்''' ([[குசராத்தி]]: ભાવનગર}}, {{lang-hi|भावनगर}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலமான]] [[குசராத்]]தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி [[1723]]ஆம் ஆண்டில் மன்னர் ''பாவ்சிங்ஜி கோஹில்''லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. [[1948]]ஆம் ஆண்டு [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றியத்தின்]] [[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்புச் சட்டத்தை]] ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.
 
பாவ்நகர் மாநிலத் தலைநகர் [[காந்திநகர்|காந்திநகரிலிருந்து]] 228 கிமீ தொலைவில் [[காம்பத் வளைகுடா]]வின் மேற்கே அமைந்துள்ளது. இது [[பாவ்நகர் மாவட்டம்|பாவ்நகர் மாவட்டத்தின்]] தலைநகரமாக உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பவநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது