பிளம்பாஙான் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
|country = இந்தோனேசியா
|religion = [[இந்து சமயம்]]
|image_flag = <!--Bendera Blambangan.GIF-->
|image_coat = <!--Lambang Kerajaan Blambangan.jpg-->
|symbol_type =
|p1 = மஜாபாகித்து அரசு
|p2 = தெமாகு சுல்தானகம்
|s1 = மத்தாராம் சுல்தானகம்
|flag_p1 = Flag_of_Majapahit.png
|flag_p2 = Id-siak1.GIF
|flag_s1 = Flag_of_the_Sultanate_of_Mataram.svg
வரிசை 36:
}}
{{இந்தோனேசிய வரலாறு}}
 
'''பிளம்பாஙான் இராச்சியம்''' [[சாவகம் (தீவு)|சாவகத்]] தீவின் கீழ்க் கோடியில் அமைந்திருந்தது. இது சாவகத்தில் காணப்பட்ட மஜாபாகித்து அரசு (1293–1527) போன்ற மிகப் பெரும் இந்துப் பேரரசுகள் காணப்பட்ட அதே வேளையிலேயே எழுச்சியுற்றது. பதினைந்தாம் நூற்றாண்டில் மஜாபாகித்து அரசு வீழ்ச்சியுறத் தொடங்கிய போது பிளம்பாஙான் இராச்சியம் சாவகத்தின் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரேயொரு இந்து இராச்சியமாகக் காணப்பட்டது.
 
வரி 41 ⟶ 42:
 
ஆயினும் பாலித் தீவினர் பிளம்பாஙான் இராச்சியத்தை தமக்கு மேற்கிலிருந்து முஸ்லிம் மத்தாராம் பேரரசிடமிருந்து இஸ்லாம் பரவுவதிலிருந்து காத்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறே தமக்குள்ளே உட்பூசல் நிறைந்திருந்தமையால் பொருளாதார வளம் குன்றியிருந்த பாலித் தீவின் ஆட்சியாளர்கள் மேற்கிலிருந்து ஏற்படும் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தமது பொருளாதாரம் மேலும் சீர்குலையாமல் தடுத்துக் கொண்டனர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், உண்ணாட்டினரை மதம் மாற்றுவதற்காக மேற்கத்திய சமயப் போதகர்கள் சிலர் கிழக்குச் சாவகத்தில் வந்திறங்கினர். அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே [[ஒல்லாந்துக்காரர்]]களும் [[ஆங்கிலேயர்]]களும் இப்பகுதியில் தமது அரசியல், பொருளாதார நலன்களுக்காகப் போட்டியிட்டனர். பிளம்பாஙானின் ஆட்சியுரிமை தொடர்பில் ஏற்பட்ட தாயாதிச் சண்டைகள் இவ்வரசு வலுவிழந்து, வெளி நாட்டினர் இதன் மீது ஆதிக்கம் செலுத்தக் காரணமாயின.
==மேலும் பார்க்க==
{{வலைவாசல்|இந்தோனேசியா}}
*[[சாவக அரசர்களின் பட்டியல்|சாவக அரசர்கள்]]
*[[மஜாபாகித்து அரசு]]
*[[ஒசிங் இனத்தினர்]]
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
# {{cite book|last=Margana|first=Sri|title=Java's last frontier : the struggle for hegemony of Blambangan, c. 1763-1813|year=2007|publisher=CNWS/TANAP, Faculty of Arts, Leiden University|url=https://openaccess.leidenuniv.nl/handle/1887/12547}}
 
"https://ta.wikipedia.org/wiki/பிளம்பாஙான்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது