அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
இணையத்தளம்=www.egovamc.com|
}}
'''அகமதாபாத்''' (''Ahmedabad'', {{lang-gu|અમદાવાદ}}, {{lang-sd|ا د آ ڡڢګڪا}}, Ahmedabad) [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 [[மில்லியன்|மில்லியனாகும்]]. இந்நகரம் இதன் பழைய பெயரான '''கர்ணாவதி''' என்ற பெயராலும் குஜராத் மக்களால் '''அம்தாவாத்''' என்றும் அழைக்கப்படுகிறது. இது [[அகமதாபாத் மாவட்டம்|அகமதாபாத் மாவட்டத்தின்]] தலைநகரமாகும்.
 
இந்நகரம் [[சபர்மதி ஆறு|சபர்மதி ஆற்றின்]] கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக [[காந்தி நகர்]] ஏற்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அகமதாபாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது