எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 1:
{{translate}}
{{Infobox Country
|native_name = {{lang|gez|2={{nobold|የኢትዮጵያ ፌዴራላዊ <br /> ዲሞክራሲያዊ ሪፐብሊክ}}}}<br />''யெ-இத்யோப்பியா ஃபெடெராலாவி திமோக்ராசியாவி ரிபெப்பிலிக்''
வரி 8 ⟶ 7:
|image_map = Ethiopia in its region.svg
|national_motto = <!-- ETHIOPIA HAS NO NATIONAL MOTTO -->
|national_anthem = <span style="line-height:1.33em;">''[[Wodefit Gesgeshi, Widd Innat Ityopp'ya]]''<br /><small>"முன் மிதித்துப்போ, அன்புள்ள தாய் எதியோப்பியா"</small></span>
|official_languages = [[அம்ஹாரிய மொழி|அம்ஹாரிக்]]
|demonym = எதியோப்பியர்
வரி 65 ⟶ 64:
}}
 
'''எதியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு''' என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் '''எதியோப்பியா''' ஒரு[[ஆப்பிரிக்காவின் கிழக்காபிரிக்ககொம்பு|ஆப்பிரிக்காவின் நாடாகும். [[ஆபிரிக்காகொம்பில்]]விலேயே மூன்றாவது பெரியஅமைந்துள்ள [[மக்கட்தொகைகிழக்கு ஆபிரிக்கா|கிழக்காபிரிக்க]] கொண்டது இந்நாடுநாடாகும். இதன் வடக்கே [[எரித்ரியா]]வும், வடகிழக்குத் திசையில் [[ஜிபுட்டி]]யும், தென்கிழக்கில் [[சோமாலியா]]வும், தெற்கில் [[கெனியா]]வும், மேற்கில் [[சூடான்|சூடானும்]] எல்லைகளாக அமைந்துள்ளன.[[தெற்கு உலகின்சூடான்|தெற்கு மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமைசூடானும்]]யைக் கொண்டுஎல்லைகளாக விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும்அமைந்துள்ளன. அண்மைக்காலக்88 கண்டுபிடிப்புக்கள்,மில்லியன் இந்நாடேமக்கள் மனிதவாழும் இனத்தின்இந்நாடு<ref தொட்டிலாகname="Federal இருக்கக்கூடும்Demographic என்றRepublic கருத்தையும்of தோற்றுவித்துள்ளது.Ethiopia [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
Central Statistical Agency"/> [[ஆபிரிக்கா]]விலேயே இரண்டாவது பெரிய [[மக்கட்தொகை]] கொண்டதாகும்; உலகின் [[நிலம் சூழ் நாடு]]களில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும் இதுதான்.{{convert|1,100,000|km2|sqmi|sigfig=2}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக [[அடிஸ் அபாபா]] விளங்குகின்றது.<ref name=CIA/>
 
உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமை]]யைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
 
அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது.<ref>{{cite doi|10.1038/news050214-10}}</ref> which is widely considered the region from which ''[[Homo sapiens]]'' [[Out of Africa theory|first set out]] for the [[மத்திய கிழக்கு நாடுகள்]] and points beyond.<ref>{{cite doi|10.1126/science.1153717}}</ref><ref>{{cite web |url=http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=awJVkvnk8KjM&refer=australia |title=Humans Moved From Africa Across Globe, DNA Study Says |publisher=Bloomberg.com |date=21 February 2008 |accessdate=16 March 2009}}</ref><ref>{{cite web |author=Kaplan, Karen |work=Los Angeles Times |url=http://www.startribune.com/world/15860017.html |title=Around the world from Addis Ababa |publisher=Startribune.com |date=21 February 2008 |accessdate=16 March 2009}}</ref> எத்தியோப்பிய [[முடியாட்சி]]யின் வரலாறு கிமு இரண்டாயிரவாண்டுக்கு முந்தையது. [[பொது ஊழி]]யின் முதல் நூற்றாண்டுகளில் ''அக்சம் இராச்சியம்'' இந்தப் பகுதி முழுமையிலும் ஒரே சீரான நாகரிகத்தைப் பேணியது.<ref>''Ancient India, A History Textbook'' for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India</ref><ref name="Munro-Hay57">[[#Munro-Hay|Munro-Hay]], p. 57</ref><ref name="Paul B. Henze 2005">Henze, Paul B. (2005) ''Layers of Time: A History of Ethiopia'', ISBN 1-85065-522-7.</ref><ref>முன்னதாக கிறித்துவ சமயத்தை ஏற்ற சிறிய நாடுகளாக ஓசுரோயின், சைலூர்சு, [[சான் மரீனோ]], [[ஆர்மீனியா]] மற்றும் காகசிய அல்பேனியா உள்ளன. </ref>
 
19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, ''ஆபிரிக்காவிற்கு முந்து'', காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர்.<ref>Speaking after signing the disputed treaty between Ethiopia and Italy in 1889, Emperor Menelik II made clear his position: "We cannot permit our integrity as a Christian and civilized nation to be questioned, nor the right to govern our empire in absolute independence. The Emperor of Ethiopia is a descendant of a dynasty that is 3,000 years old&nbsp;– a dynasty that during all that time has never submitted to an outsider. Ethiopia has never been conquered and she never shall be conquered by anyone." Hayford, J.E.C. (1969) [http://books.google.com/books?id=7zaniYN-kqUC&pg=PR25 ''Ethiopia Unbound: Studies In Race Emancipation''], Taylor & Francis, ISBN 0-7146-1753-9, p. xxv</ref><ref>[http://globalfirepower.com/countries-listing-africa.asp "African Powers Ranked by Military Strength – 2014"]. ''globalfirepower.com''. </ref><ref>[http://www.globalfirepower.com/countries-listing.asp "Global Firepower Military Ranks – 2015"]. ''globalfirepower.com''. </ref> 20ஆவது-நூற்றாண்டில் [[உலக நாடுகள் சங்கம்]] மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது.<ref>Contributor. [http://www.thereporterethiopia.com/index.php/opinion/commentary/item/460-ethiopia-and-the-oau-recalling-the-contributions-of-ethiopia%E2%80%99s-pan-africanist-leaders "The Reporter – English Edition"]. ''thereporterethiopia.com''. </ref> 1974இல் [[முதலாம் ஹைலி செலாசி]]யின் ஆட்சி முடிவுற்றபோது [[சோவியத் ஒன்றியம்]] ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, ''டெர்கு'', ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் ''எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி''யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது