எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *திருத்தம்* |
||
வரிசை 69:
உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமை]]யைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது.<ref>{{cite doi|10.1038/news050214-10}}</ref>
19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, ''ஆபிரிக்காவிற்கு முந்து'', காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர்.<ref>Speaking after signing the disputed treaty between Ethiopia and Italy in 1889, Emperor Menelik II made clear his position: "We cannot permit our integrity as a Christian and civilized nation to be questioned, nor the right to govern our empire in absolute independence. The Emperor of Ethiopia is a descendant of a dynasty that is 3,000 years old – a dynasty that during all that time has never submitted to an outsider. Ethiopia has never been conquered and she never shall be conquered by anyone." Hayford, J.E.C. (1969) [http://books.google.com/books?id=7zaniYN-kqUC&pg=PR25 ''Ethiopia Unbound: Studies In Race Emancipation''], Taylor & Francis, ISBN 0-7146-1753-9, p. xxv</ref><ref>[http://globalfirepower.com/countries-listing-africa.asp "African Powers Ranked by Military Strength – 2014"]. ''globalfirepower.com''. </ref><ref>[http://www.globalfirepower.com/countries-listing.asp "Global Firepower Military Ranks – 2015"]. ''globalfirepower.com''. </ref> 20ஆவது-நூற்றாண்டில் [[உலக நாடுகள் சங்கம்]] மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது.<ref>Contributor. [http://www.thereporterethiopia.com/index.php/opinion/commentary/item/460-ethiopia-and-the-oau-recalling-the-contributions-of-ethiopia%E2%80%99s-pan-africanist-leaders "The Reporter – English Edition"]. ''thereporterethiopia.com''. </ref> 1974இல் [[முதலாம் ஹைலி செலாசி]]யின் ஆட்சி முடிவுற்றபோது [[சோவியத் ஒன்றியம்]] ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, ''டெர்கு'', ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் ''எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி''யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.
|