எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 29:
|area_sq_mi = 426371 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|percent_water = 0.7
|population_estimate = 7590,067076,000012 <!--http://www.csa.gov.et/text_files/2005_national_statistics.htm-->ref name="Federal Demographic Republic of Ethiopia
Central Statistical Agency">{{cite web|title=Federal Demographic Republic of Ethiopia Central Statistical Agency – Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017|url=http://www.csa.gov.et/images/general/news/pop_pro_wer_2014-2017|work=2014 Population and Housing Census of Ethiopia|publisher=[[Central Statistical Agency (Ethiopia)|CSA]]|year=2014|accessdate=1 October 2014}}</ref>
|population_estimate_year = 2006
|population_estimate_rank = 16வது<nowiki>²</nowiki>
வரி 65 ⟶ 66:
 
'''எதியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு''' என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் '''எதியோப்பியா''' [[ஆப்பிரிக்காவின் கொம்பு|ஆப்பிரிக்காவின் கொம்பில்]] அமைந்துள்ள [[கிழக்கு ஆபிரிக்கா|கிழக்காபிரிக்க]] நாடாகும். இதன் வடக்கே [[எரித்ரியா]]வும், வடகிழக்குத் திசையில் [[ஜிபுட்டி]]யும், தென்கிழக்கில் [[சோமாலியா]]வும், தெற்கில் [[கெனியா]]வும், மேற்கில் [[சூடான்|சூடானும்]] [[தெற்கு சூடான்|தெற்கு சூடானும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. 88 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு<ref name="Federal Demographic Republic of Ethiopia
Central Statistical Agency"/> [[ஆபிரிக்கா]]விலேயே இரண்டாவது பெரிய [[மக்கட்தொகை]] கொண்டதாகும்; உலகின் [[நிலம் சூழ் நாடு]]களில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும் இதுதான்.{{convert|1,100,000|km2|sqmi|sigfig=2}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக [[அடிஸ் அபாபா]] விளங்குகின்றது.<ref name=CIA>{{cite web|title=Ethiopia|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/et.html|work=The World Factbook|publisher=CIA|accessdate=18 January 2013}}</ref>
 
உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமை]]யைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது