முருங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முருங்கன்''' [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் உள்ள [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தைச்]] சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் [[ஏ-14 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-14 நெடுஞ்சாலை]]யை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தின்]] [[நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு|நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது.
 
[[பகுப்பு: மன்னார் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/முருங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது