யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''யசுர்யஜூர் வேதம்''' ([[சமற்கிருதம்ஸம்ஸ்க்ருதம் ]] {{Unicode|यजुर्वेदः}} ''{{IAST|yajurveda}}'', ''{{IAST|yajus}}'' "[[வேள்வி]]" + ''veda'' "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) [[இந்து]]க்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 
== பிரிவுகள் ==
யசுர்யஜூர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ''சுக்கிலசுக்ல யசுர்வேதம்யஜூர்வேதம்'', ''கிருஷ்ண யசுர்வேதம்யஜூர்வேதம்'' எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம்யஜூர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
 
=== கிருஷ்ண யசுர்வேதம்யஜூர்வேதம் ===
கிருஷ்ண யசுர்வேதத்துக்குயஜூர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
* [[தைத்திரீய சம்ஹிதை]]
* [[மைத்திராயனீ சம்ஹிதை]]
* [[சரக-கதா சம்ஹிதை]]
* [[கபிஸ்தல-கதா சம்ஹிதை]]
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது <ref>[http://www.sanskritweb.net/yajurveda/ யசுர்வேதம்யஜூர்வேதம்] அணுகப்பட்டது [[ஆகஸ்டு 9]], [[2007]] {{ஆ}}</ref> ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு [[பிராமணம்|பிராமணத்தையும்]] (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த [[சிரௌதசூத்திரம்|சிரௌதசூத்திரங்கள்]], [[கிருஹ்யசூத்திரம்|கிருஹ்யசூத்திரங்கள்]], [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரதிசாக்கியம்|பிரதிசாக்கியங்கள்]] என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
 
=== சுக்கில யசுர்வேதம்யஜூர்வேதம் ===
 
சுக்கில யசுர்வேதம்யஜூர்வேதம் [[யாக்கியவல்கியர்|முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால்]] தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்<ref>[http://www.shuklayajurveda.org/srishuklayajurveda.html சுக்கில யசுர்வேத வலைத்தளம்]</ref> தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
* [[வஜசனேயி மாத்தியந்தினியம்]]
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது