அவிஜித் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
| portaldisp =
}}
'''அவிஜித் ராய்''' ([[ஆங்கிலம்]]: Avijit Roy, [[வங்காள மொழி]]: অভিজিৎ রায়, இறப்பு, 26, 2015) [[அமெரிக்கா]]வில் வசித்த [[வங்காளதேசம்|வங்காளதேசத்தைச்]] சார்ந்த [[பொறியாளர்]] ஆவார். இவர் விமரிசகர் மற்றும் கட்டுரையாளருமாவார். பிப்ரவரி 26, 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.<ref name="bdnews2602015">{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2015/02/26/assailants-hack-to-death-writer-avijit-roy-wife-injured|title=Assailants hack to death writer Avijit Roy, wife injured|date=26 February 2015|work=bdnews24.com|accessdate=26 February 2015|location=Dhaka}}</ref> பகுத்தறிவு மற்றும் இறைமறுப்புக் கொள்கையுடைய இவர் தனது ''முக்தோ மோனோ'' (Mukto-Mona) எனும் இணையத்தளத்திற்காகப் பரவலாக அறியப்பட்டார்.
 
==கொலை மிரட்டல்==
"https://ta.wikipedia.org/wiki/அவிஜித்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது