பிரசாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பிரசாதம்''' (Prasad or Prasada or Pradasadam}({{IPA-hns|prəsaːd̪}} என்பது [[சுவாமி|இறைவனுக்கு]] [[நெய்வேத்தியம்|நைவேத்தியமாக]] படைக்கப்படும் தூய்மையான பல்வகையான உணவுப் பொருட்கள், பூக்கள், துளசி போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வதே பிரசாதம்செய்வது ஆகும். பக்தர்களுக்கு பிரசாதம் தரும் வழக்கத்தை [[சீக்கியம்|சீக்கியர்கள்]] தாங்கள் வழிபடும் இடங்களில் மேற்கொள்கின்றனர். [[இந்து|இந்துக்கள்]] தங்கள் வீடுகளிலும் [[சுவாமி|சுவாமிக்குப்]] படைக்கப்பட்ட [[நெய்வேத்தியம்|நெய்வேத்தியத்தை]] பிறர்க்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.<ref>[http://www.miraura.org/lit/skgl/skgl-16.html Glossary of Sanskrit Terms in Integral Yoga Literature]</ref>[[சுவாமி|பகவானுக்குப்]] [[நெய்வேத்தியம்|படைக்கப்பட்ட]] உணவை பிறரிடம் பகிர்ந்து உண்ண வேண்டும் என பகவத் கீதையில் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] உரைத்துள்ளார்.<ref>[http://www.bhagavad-gita.org/Gita/verse-03-13.html Bhagavad-Gita 3:13]</ref><ref>[http://www.bhagavad-gita.org/Gita/verse-09-27.html Bhagavad-Gita 9:27]</ref>
 
[[சிவன்|சிவன் கோயில்களில்]] மட்டும் [[ஈஸ்வரன்|ஈஸ்வரனுக்குப்]] படைக்கப்பட்ட [[நெய்வேத்தியம்|நெய்வேத்தியத்தை]] பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை.
வரிசை 15:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/navarathiri/0809/30/1080930045_1.htm படைக்க வேண்டிய பிரசாத வகைகள்]
*
 
[http://www.tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/navarathiri/0809/30/1080930045_1.htm படைக்க வேண்டிய பிரசாத வகைகள்]
[[பகுப்பு:இந்து சமயச் சடங்குகள்]][[பகுப்பு:உணவு]]
"https://ta.wikipedia.org/wiki/பிரசாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது