முதலாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
 
'''முதலாம் புலிகேசி''' (Pulakesi I 543–566) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மன்னனாவான். இவனுக்கு பின்னர் இவன் மரபினர் மேற்கு தக்கானம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசை ஆட்சி செய்தனர். மற்றும் அவருடைய மரபினர் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். புலிகேசி [[கதம்பர்]] வம்சத்தினரைமரபினரை வெற்றிகொண்டு சாளுக்கிய பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யஸ்ரயா, வல்லபா, தர்மமகாராஜா போன்ற பட்டங்கள் இருந்தன.
 
==புலிகேசிக்கு முன்==
வரிசை 8:
 
==சாளுக்கிய பேரரசின் தோற்றம்==
முதலாம் புலிகேசி ரங்கரங்கனின் மகன் ஆவான். இவன் காலத்தில்தான் சாளுக்கிய மரபினர் சுயாட்சி பெற்றனர். சாளுக்கிய பேரரசின் உண்மையான நிறுவனர் என்ற புகழை பெற்றான். இவன் வெற்றிகரமாக கதம்பர்களின் அதிகாரத்தை மீறி தன்னாச்சி பெற்றான். இவன் வாதபியை(வாதாமி[[பாதாமி]]) தனது தலைநகராக ஆக்கிக்கொண்டான் அங்கு ஒரு வலுவான மலைக் கோட்டை கட்டிக்கொண்டான். இந்த புதிய கோட்டை ஆறுகள் மற்றும் செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருந்தது.
 
புலிகேசியால் [[அசுவமேத யாகம்]] , [[இரண்யகர்பன்]] , அக்னிஸ்தமா , வாஜ்பேயி , பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற வேள்விகள்[[வேள்வி]]கள் செய்யப்பட்டதாக, சக 565 (543 CE), .55 ஆண்டைய தனது வாதாபியின் தலைமைக் கல்வெட்டு மூலம் வழங்கப்படுகிறது அறியப்படுகிறது.
 
==பேரரசின் பரப்பு==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது