சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
 
'''ஶ்ரமணம்சிரமணம்''' என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம் எனும் தமிழ்ச்சொல்{{cn}}. கடிய நோன்புகளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்கு சிறப்பு விளக்கம் செய்வர்.
 
==சமணம் – தமிழ் நெறியில் சொல்விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது