ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி இஸ்கீ
வரிசை 14:
==== தகுதரம் (TSCII) ====
இந்த ஏற்பாட்டில், [[இணையம்|இணையத்தின்]] வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல [[தரவுத் தளம்|தரவுத் தளங்களில்]] (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் [[தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறை|தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை]] (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் [[தமிழ் எழுத்து|தமிழ் எழுத்துகள்]] நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
==== இஸ்கீ (ISCII) ====
[[இஸ்கீ|'''இஸ்கீ''']] (''Indian Script Code for Information Interchange'', '''ISCII''') என்பது [[இந்தியா|இந்திய]] மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: [[அசாமிய_மொழி|அஸ்ஸாமி]], [[பெங்காலி]] (பங்களா) ஸ்கிரிப்ட், [[தேவநாகரி]], [[குஜராத்தி]], [[அச்சுப்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[ஒரியா]], [[தமிழ்]], மற்றும் [[தெலுங்கு]].
 
==== ஒருங்குறி (UNICODE) ====
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது