சுலு கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 3:
'''சுலு கடல்''' (''Sulu Sea'') [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சின்]] தென்மேற்குப் பகுதியில் உள்ள [[நீர்நிலைகள்|நீர்ப்பகுதி]] ஆகும். இது வடமேற்கில் [[தென்சீனக் கடல்|தென்சீனக் கடலிலிருந்து]] [[பலவான்|பலவானாலும்]] தென்கிழக்கில் [[செலேபெஸ் கடல்|செலேபெஸ் கடலிலிருந்து]] சுலு தீவுக்கூட்டங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தென்மேற்கில் [[போர்னியோ]]வும் வடகிழக்கில் [[விசயன் தீவுகள்|விசயன் தீவுகளும்]] உள்ளன.
 
சுலு கடலில் பல தீவுகள் உள்ளன. பலவான் மாநிலத்தின் குயோ தீவுகளும் ககயான் தீவுகளும் டாவி-டாவி மாநிலத்தின் மாபுன், டர்ட்டில் தீவுகளும் இவற்றில் அடங்கும். [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றான [[துப்பாதகா கடலடிப்பாறைஆழிப்பாறை தேசிய கடல்சார் பூங்கா]] சுலு கடலில் அமைந்துள்ளது.<ref>C.Michael Hogan. 2011. ''Sulu Sea''. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. Washington DC</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுலு_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது