34,558
தொகுப்புகள்
சி (removed Category:நாயன்மார்கள் using HotCat) |
சி (தசகவற்சட்டம் இணைப்பு) |
||
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் =
| படிமம் =
| படிமத் தலைப்பு =
| படிம_அளவு =
| குலம் = வேளாளர்
| காலம் =
| பூசை_நாள் = ஆவணி பூசம்
| அவதாரத்_தலம் =
| முக்தித்_தலம் =
| சிறப்பு =
}}
சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலே]] வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் '''செருத்துணையார்'''. [[சிவபிரான்]] திருவடியில் மெய்யன்புடையவர். இவர் [[திருவாரூர்]] சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் [[கழற்சிங்கர்|கழற்சிங்கரது]] பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார்.
|