இஞ்சிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]
 
'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்ற்றுள்அவற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் வெப்ப மண்டலங்களில் காணப்படுகின்றது.
 
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோசுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், [[நீர்மம்|நீர்மங்களில்]] பயன்படுகின்றன (எ.கா. ''ஆல்ப்பினியா'' (Alpinia), ''எடிச்சியம்'' (Hedychium)).
"https://ta.wikipedia.org/wiki/இஞ்சிக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது