"இஞ்சிக் குடும்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]
 
'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் வெப்ப மண்டலங்களில்மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.
 
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1812551" இருந்து மீள்விக்கப்பட்டது