ரவிச்சந்திரன் அசுவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருது: *திருத்தம்*
No edit summary
வரிசை 99:
| source = http://www.espncricinfo.com/india/content/player/26421.html ESPNcricinfo
}}
'''ரவிச்சந்திரன் அஸ்வின் ''' (Ravichandran Ashwin, பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த ஓர் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]. வலதுகை [[மட்டையாளர்|மட்டையாளரும்]] வலதுகை [[பந்து வீச்சாளர்|சுழற்பந்து வீச்சாளருமான]] அஸ்வின் [[தமிழ்நாடு துடுப்பாட்ட அணி]]க்கும் [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] அணிக்கும் ஆடுகிறார். இவரும், [[இலங்கை]]யைச் சேர்ந்த [[அஜந்த மென்டிஸ்]] மட்டுமே தற்போது '''கேரம் பால்பந்து'''([[carrom ball]]) அல்லது சொடுக்கு பந்து எனப்படும் வகையான சுழற்பந்தை வீசும் திறன் கொண்டவர்கள். தன்னுடைய பந்து வீசும் முறைக்கு சொடுக்கு பந்து என்ற பதத்தை பயன்படுத்தியவர் ரவிச்சந்திரன் அசுவின். [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக் கோப்பைக்கான]] இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 20 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 36 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 61 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011 ல், [[இந்தியா|இந்தியத்]] தேசிய அணி உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 2010/11 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்<ref>[http://www.espncricinfo.com/ci/content/player/26421.html Ashwin Profile]</ref>.
 
== ஆட்ட வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/ரவிச்சந்திரன்_அசுவின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது