அங்கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 196 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 53:
|footnotes = பேசப்படும் பிற மொழிகள்: l[[உபுண்டு (மொழி)]], [[கிம்புண்டு]], [[சோக்வே]], [[கிக்கோங்கோ]]<!--<sup>1</sup> ஆண்ணளவான மதிப்பீடு regression முறையில் பெறப்பட்டது; பிற பொருள்வாங்குதிறன் (PPP) மதிப்பீடுகள் அண்மைய பன்னாட்டு ஒப்பீட்டுத் திட்டத்தின்(International Comparison Programme) முடிவுகளில் இருந்து கணிக்கப்பட்டது.-->
}}
அங்கோலா [[ஆப்பிரிக்கா]]வின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் [[நமீபியா]]வும், வடக்கே [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]]ம், கிழக்கே [[சாம்பியா]]வும், மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] உள்ளதுஉள்ளன. இது [[வைரம்]], நிலத்தடி [[எரியெண்ணெய்]], முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் [[போர்த்துகல்]] நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.
 
== அரசியல் ==
வரிசை 59:
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
[[படிமம்:Angola Provinces numbered 300px.png|left|200px|அங்கோலாவின் மாகாணங்களைக்மாகாணங்களை எண்ணிட்டுக் காட்டும் நிலவரைபடம்]]
அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுளதுபிரிக்கப்பட்டுள்ளது.
 
அவற்ருள் 18 மாகாணங்களாவன:
வரிசை 85:
 
== படைப் பிரிவு ==
அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக மைக்கப்பட்டுள்ளதுஅமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் [[விமானம்|வானூர்தி]]களுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது
 
== நிலவியல் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அங்கோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது