இடாய்ச்சு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 80:
 
இடாய்ச்சு [[இலத்தீன்]] [[அகரவரிசை]] கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, and Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது.
 
யேர்மனிய இலக்கணம் சற்றுச் சிக்கலானது. யேர்மனிய இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை.
யேர்மனிய மொழி der, die, das என்ற மூன்று Artikels ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம்.
 
ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது.
வரி 196 ⟶ 193:
* guten morgen - காலை வணக்கம் - கூடன் மோர்கன்
* gute nacht - இரவு வணக்கம் - கூட்டெ நாஹ்ட்
==இடாய்ச்சு இலக்கணம்==
[[File:German definite article declension.png|thumb|Declension of the German definite articles, ''der, die and das'' ("the").]]
இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு மொழியில் சொற்கள் பால், இடம்,காலம் போன்றவற்றைப் பொறுத்து மாறும்; இம்மொழியில் ஆண், பெண், அஃறிணை என மூன்று பாலினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பல சொற்கள் வந்துள்ளன.
 
யேர்மனிய இலக்கணம் சற்றுச் சிக்கலானது. யேர்மனியஇடாய்ச்சு இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை.
யேர்மனிய மொழி der, die, das என்ற மூன்று Artikels ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம்.
 
== இடாய்ச்சு மொழி பேசப்படும் நாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இடாய்ச்சு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது