சீமைக்காரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
*ஹைட்ரோஃபோபிக் சிமெண்ட் -IS;8043-1991
*மேசன்ரி சிமெண்ட் -IS;3466-1988<ref>தி இந்து தமிழ் சொந்த வீடு இணைப்பு29.நவம்பர் 2014</ref>
 
==போர்ட்லேண்ட் சீலாக் சிமெண்ட்==
இது இரும்பு தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சிலாக் (slag) என்னும் பொருளுடன் சேர்த்து தயாரிக்கப் படுவதாகும். இது சிறப்புத்தன்பூகள்வாய்ந்தது. குளோரைட் மற்றும் சல்பேட் தாக்குதலில் இருந்து கான்கீட்டை பாதுகாக்கும் தன்மைவாய்ந்தது. கடலில் கட்டப்படும் கட்டுமானங்கள்,கடல்சார்ந்த பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்கள ஆகியவற்றுக்கு பொருத்தமானது.
"https://ta.wikipedia.org/wiki/சீமைக்காரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது