தாமஸ் பெக்கெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader | honorific-prefix = புனித |n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 43:
}}
 
'''தாமஸ் பெக்கெட்''' அல்லது '''கேன்டர்பரி நகரின் தூய தாமஸ் பெக்கெட்'''<ref name=Barlow11>Barlow ''Thomas Becket'' pp. 11–12</ref> (21 டிசம்பர் c. 1118 (அல்லது 1120) – 29 டிசம்பர் 1170) என்பவர் கேன்டர்பரி பேராயராக 1162 முதல் 1170இல் கொலைசெய்யப்படும்பரை இருந்தவராவார். [[கத்தோலிக்க திருச்சபை]] மற்றும் [[ஆங்கிலிக்க ஒன்றியம்]] இவரை [[புனிதர்]] என்றும் மறைசாட்சி என்றும் வணக்குகின்றது. இங்கிலாந்தின்1162இல் கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்கு சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த இரண்டாம் ஹென்றி பெக்கெட்டை பேராயராக பரிந்துரைத்தார். மன்னருடன் திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த பூசல்களினால், இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர். [[மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்]] இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டமளித்தார்]]. இவரின் விழா நாள் 29 டிசம்பர் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_பெக்கெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது