முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,094 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 32:
}}
'''முப்தி முகமது சயீத்''' (''Mufti Mohammad Sayeed'', {{lang-ks|मुफ़्ती मुहम्मद सईद <small>([[தேவநாகரி]])</small>, مفتی محمد سید <small>([[நஸ்தலீகு வரிவடிவம்|நஸ்தலீகு]])</small>}}) (பிறப்பு: சனவரி 12, 1936) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தைச்]] சேர்ந்த [[அரசியல்வாதி]] ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|சம்மு காசுமீர் முதலமைச்சராக]] இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சு இரண்டாம் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.''[[காஷ்மீர் பிரச்சினை|காசுமீர் சிக்கலுக்கான]] தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற [[உரையாடல்]]கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக'' சூலை 1999இல் [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.<ref name = "rediff_new_party">{{cite news | last = Mukhtar | first = Ahmad | title = Mufti floats new regional party in Kashmir | work=[[ரெடிப்.காம்]] | date = சூலை 28, 1999 | url = http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm | accessdate = மார்ச் 5, 2009}}</ref>
 
 
 
==அரசியல் வாழ்க்கை==
 
முப்தி மொகமது சயீது ஆனந்த்னாகில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெபூபா முப்தியுடன் இணைந்து ஜம்மு காசுமீர மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.
பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜம்மு காசுமீரத்தில் மாநில அரசின் முதல்வரானார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1812743" இருந்து மீள்விக்கப்பட்டது