முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
==அரசியல் வாழ்க்கை==
 
முப்தி மொகமது சயீது ஆனந்த்னாகில்[[அனந்தநாக்|அனந்தநாக்கில்]] பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெபூபா[[மெகபூபா முப்தியுடன்முப்தி]]யுடன் இணைந்து சம்மு காசுமீர மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.
பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து சம்மு காசுமீரத்தில் மாநில அரசின் முதல்வரானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1812778" இருந்து மீள்விக்கப்பட்டது