மானக்கஞ்சாற நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 8:
| பூசை_நாள் = மார்கழி சுவாதி
| அவதாரத்_தலம் = கஞ்சாறூர்
| முக்தித்_தலம் = கஞ்சாறூர் <ref>[http://www.shaivam.org/siddhanta/spt_nayanmar.htm நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்]</ref>
| சிறப்பு =
}}
வரிசை 28:
மெய்யுணர்வுடையார் தமதென்றிருப்பனவெல்லாம் சிவனடியாரது உடமைகளே என்ற தெளிந்த காட்சியுடையவர். ஆதலால் அவர் வேண்டுமவற்றை விருப்புடன் கொடுப்பவர். தேவையைப் பொறுத்தே பொருளின் தலைமை துணியப்படும். தலையாய பொருளை அளிப்பது தலையன்பு. மணமகளுக்கு மலர்க்கூந்தல் தலையாய தேவை. அதுவே சிவனடியார்க்கு பஞ்சவடிக்குத் தேவையாமெனின் அதனை அரிந்து கொடுப்பது பிறப்பரியும் பெருஞ்செயலேயாம்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மானக்கஞ்சாற_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது