ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காலநிலை: *விரிவாக்கம்*
வரிசை 99:
==காலநிலை==
ஈராக்கில் மிக மிதவெப்ப மண்டல சூடான வறண்ட காலநிலையை கொண்டிருக்கிறது.இங்கு சராசரி கோடை வெப்பம் 40 °C (104 °F) க்கு அதிகமாக உள்ளது.எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 48 °C (118.4 °F) க்கு மேல் நிலவுகிறது.குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை 21 °C (69.8 °F) ஆகவும் இரவு நேர வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம்.மேலும் குறைவாகவே மழை பெய்கிறது.மழையளவானது ஆண்டுக்கு 250 மி.மீ க்கு குறைவான மழையே பெய்கிறது. மலைப்பாங்கான வடக்கு பகுதிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.
==பொருளியல் நிலை==
Wikinews-logo.svg
[[File:Iraq GDP per capita 1950-2008.png|thumb|right|1950 முதல் 2008 வரையிலான ஈராக்கின் தனிநபர் [[மொத்த தேசிய உற்பத்தி]].|alt=Graph of Iraqi GNP, showing highest GNP in 1980]]
விக்கிசெய்தியில்
[[File:2006Iraqi exports.PNG|thumb|2006இல் ஈராக் ஏற்றுமதியின் உலகப் பரம்பல்.]]
விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி
ஈராக்கின் பொருளியலில் [[பாறை எண்ணெய்|எண்ணெய்த்துறை]] பெரும்பங்கு வகிக்கிறது; அன்னியச்செலாவணி வருமானத்தில் ஏறத்தாழ 95% இதிலிருந்து கிடைக்கின்றது. மற்ற துறைகள் வளர்ச்சியடையாததால் வேலையின்மை 18%–30% ஆகவும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி $4,000க்கு குறைந்தும் உள்ளது.<ref name=cia/> 2011ஆம் ஆண்டில் முழுநேரப் பணிகளில் கிட்டத்தட்ட 60% பொதுத்துறையில் இருந்தன.<ref name=usaid11>{{cite web|title=Unemployment Threatens Democracy in Iraq|url=https://www.inma-iraq.com/sites/default/files/10_unemployment_threatens_democracy_2011jan00.pdf|publisher=USAID Iraq|date=January 2011}}</ref> பொருளியலில் முதன்மை வகிக்கும் எண்ணெய் ஏற்றுமதித் தொழில், மிகக் குறைந்தளவே வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது.<ref name=usaid11/> தற்போது மிகுந்த குறைந்தளவிலேயே பெண்கள் பணிகளில் பங்கேற்கின்றனர் (2011இல் மிக உயர்ந்த மதிப்பீடாக 22% இருந்தது).<ref name=usaid11/>
 
தொடர்பான செய்திகள் உள்ளது.
 
 
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக, ஈராக்கின் [[திட்டமிட்ட பொருளாதாரம்]] வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான தொழில்கள் அரசுத்துறையில் இருந்தன. வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியைத் தவிர்க்க கடும் [[தீர்வை]]கள் நிலவின.<ref>{{cite web|url=http://reliefweb.int/report/iraq/iraqs-economy-past-present-future |title=Iraq's economy: Past, present, future |publisher=Reliefweb.int |date=2003-06-03 |accessdate=2013-01-07}}</ref> 2003இல் [[ஈராக் மீதான படையெடுப்பு, 2003|அமெரிக்கப் படையெடுப்பிற்குப்]] பிறகு கூட்டணி தற்காலிக அரசு பொருளியலை [[தனியார்மயமாக்கல்|தனியார்மயமாக்கும்]] ஆணைகளை இட்டு [[அன்னிய நேரடி முதலீடு|அன்னிய நேரடி முதலீட்டிற்கு]] வழிவகுத்தது.
[[File:Iraqi Kurdish villagers in field near Turkish border.jpg|180px|thumb|மக்களின் முதன்மைத் தொழிலாக வேளாண்மை உள்ளது]]
 
{{wikinews|விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி}}
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது