முகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [EN]->[த]
வரிசை 1:
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|Stratocumulusவிமானத்தின் perlucidusஜன்னல் clouds,வழி asகண்ட seenStratocumulus from an aircraftperlucidus windowமுகில்.]]
'''முகில்''' என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய [[நீர்த்துளி]]கள் அல்லது உறைந்த பளிங்குத் [[துகள்]]கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும். வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. [[வானிலையியல்|வானிலையியலில்]], முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை [[முகில் இயற்பியல்]] எனப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/முகில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது