தஞ்சை அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
இது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.
==நீதிமன்ற கட்டடம்==
இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது.இது 7 மாடிகள் கொண்டதாக இருந்த்தாக்இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளதுஉள்ளன.
 
==உசாத்துணை==
தினமணிக் கதிர் 26.12.1993, இடியும் அரண்மனைகள், அழியும் கலாச்சாரம் கட்டுரை
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது