நடுநிலை நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 3:
 
1907ம் ஆண்டு கையெழுத்தான [[டென் ஹாக்|ஹாக்]] சாசனத்தின் ஐந்தாவது மற்றும் பதின்மூன்றாவது பிரிவுகளில் நடுநிலை வகிக்கும் நாடுகளின் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.<ref>
[http://avalon.law.yale.edu/20th_century/hague05.asp Second Hague Convention, Section 5]</ref><ref>[http://avalon.law.yale.edu/20th_century/hague13.asp Second Hague Convention, Section 13]</ref> குறிப்பிட்ட போர்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நடுநிலை வகிக்க நிர்பந்திக்கப்படும் (பன்னாட்டு உடன்படிக்கைளின் மூலம்) நாடுகளும் உள்ளன. பொர்க்காலத்தில்போர்க்காலத்தில் நடுநிலை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலை கோரும் நாடு, அதனை பிற நாடுகள் ஏற்கவேண்டுமெனில் பல குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். வெளியுறவுக் கொள்கைகளில் நடுநிலை, அணி சேராமை, ஆயுதமேந்திய நடுநிலை ஆகிய கொள்கைகள் வெவேறாகக் கருதப்படுகின்றன. வெறும் நடுநிலை வகிக்கும் நாடு குறிப்பிட்ட சில காலத்துக்கோ, போர்களுக்கோ எத்தரப்பிலும் இணையாது. அணி சேரா நாடென்பது எந்த ராணுவ, அரசியல்க் கூட்டணிகளிலும் சேராமல் செயல்படும் நாடு. ஆயுதமேந்திய நடுநிலையென்பது, போருக்குத் தயாராகவும், தன்னை யாரேனும் தாக்கும் பட்சத்தில் நடுநிலையைக் கைவிடும் கொள்கையைக் கொண்டுள்ள நாட்டின் நிலையைக் குறிக்கும்.
 
==தற்பொழுது நடுநிலை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நடுநிலை_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது