"கர்ரெட் மார்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

751 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox person
| name = கர்ரெட் மார்கன்<br>Garrett Morgan| image = Garrett Morgan.gif
| caption =
| birth_date = {{birth date|mf=yes|1877|3|4}}
| birth_place = [[Parisகென்டக்கி|பேரீசு, கெணெடகிகென்டக்கி]]
| death_date = {{death date and age|mf=yes|1963|7|27|1877|3|4}}
| death_place = [[க்ளிவ்லேண்ட்கிளீவ்லன்ட்|கிளீவ்லன்ட், ஓஹியோ]]
| other_names = Big Chief Mason
| known_for = [[போக்குவரத்து சிக்னல்]] மற்றும் [[gas mask|நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம்]] கண்டுபிடிப்பாளர்
| occupation = கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்
}}
 
'''கர்ரெட் மார்கன்''' ({{lang-en|Garrett Augustus Morgan, Sr. மார்ச் 4, 1877 – சூலை 27, 1963}}) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாக தொடராத இவர், தன் உழைப்பாலும், திறமையாளும் பல கருவிகளைக் கண்டறிந்து பல சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.<ref>[http://www.pbs.org/wgbh/theymadeamerica/whomade/morgan_hi.html name=PBSகிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்] - [[பொது ஒளிபரப்புச் சேவை]]</ref> ''100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ்'' என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.<ref>Asante, Molefi Kete (2002), ''100 Greatest African Americans: A Biographical Encyclopedia''. Amherst, New York: Prometheus Books. ISBN 1-57392-963-8.</ref>
 
 
 
தையல் இயந்திரத்தின் வாரைகட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.<ref name=Bianco>Bianco, David, [http://www.encyclopedia.com/topic/Garrett_Morgan.aspx Morgan, Garrett 1877-1963], ''Contemporary Black Biography'', 1992.</ref> இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் காலணி (ஷு) பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.<ref name=CAH>[http://www.clevelandareahistory.com/2010/02/garrett-morgan-cleveland-inventor.html Garrett Morgan, Cleveland Inventor], Cleveland Area History.</ref>
 
==கண்டுபிடிப்புகள்==
==சமூகப் பணிகள்==
 
ஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் ''கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென்'' என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.<ref name=CAOCM>[http://ech.cwru.edu/ech-cgi/article.pl?id=CAOCM Cleveland Association of Colored Men], Encyclopedia of Cleveland History, Case Western Reserve University.</ref><ref name=ClevelandHistory/>
கருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.
 
== மேற்கோள்கள் ==
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்கர்‎]][[பகுப்பு:1877 பிறப்புகள்]][[பகுப்பு:1963 இறப்புகள்]]
 
 
== வெளியிணைப்புகள் ==
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்கர்‎]][[பகுப்பு:1877 பிறப்புகள்]][[பகுப்பு:1963 இறப்புகள்]]
[[பகுப்பு:1877 பிறப்புகள்]]
[[பகுப்பு:1963 இறப்புகள்]]
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1813565" இருந்து மீள்விக்கப்பட்டது