கர்ரெட் மார்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 11:
}}
 
'''கர்ரெட் மார்கன்''' ({{lang-en|Garrett Augustus Morgan}}) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாக தொடராத இவர், தன் உழைப்பாலும், திறமையாளும்திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து பல சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.<ref>[http://www.pbs.org/wgbh/theymadeamerica/whomade/morgan_hi.html கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்] - [[பொது ஒளிபரப்புச் சேவை]]</ref> ''100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ்'' என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.<ref>Asante, Molefi Kete (2002), ''100 Greatest African Americans: A Biographical Encyclopedia''. Amherst, New York: Prometheus Books. ISBN 1-57392-963-8.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/கர்ரெட்_மார்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது