| package_manager = போர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்
}}
'''கூகிள் குரோம் இயக்குதளம் ''' (''Google Chrome OS'') என்பது [[வலைச் செயலி]]களுடன் முழுமையாக செயல்படுமாறு [[கூகிள்]] நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட [[லினக்சு வழங்கல்கள்|லினக்சு சார் இயக்குதளம்]] ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு [[திறந்த மூலநிரல்]] திட்டமாக வெளியிட்டது.<ref name="PC World">{{cite web|url=http://www.pcworld.com/article/168028/google_announces_chrome_os.html|title=Google Announces Chrome OS|last=Mediati|first=Nick|publisher=PC World|date=July 7, 2009|accessdate=July 8, 2009}}</ref><ref name="Google 11-09">{{cite web|url=http://googleblog.blogspot.com/2009/11/releasing-chromium-os-open-source.html|title=Releasing the Chromium OS open source project|last=Sengupta|first=Caesar|date=November 19, 2009|work=Official Google Blog|publisher=Google, Inc.|accessdate=November 19, 2009}}</ref>