டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
மொழிபெயர்க்க
வரிசை 1:
[[படிமம்:DJIA historical graph.svg|lang=ta|thumb|380px|[[1896]] முதல் மார்ச் [[2008{{CURRENTYEAR}}]] வரை டௌ ஜோன்ஸ் குறியீட்டின் வரைபடம்]]
 
'''டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு''' (Dow Jones Industrial Average) [[19ஆம் நூற்றாண்டு|19ஆம் நூற்றாண்டில்]] [[வால் ஸ்ட்ரீட் ஜர்னல்]] இதழின் பதிப்பாசிரியர் [[சார்ல்ஸ் டௌ]] படைத்த [[பங்கு சந்தை]] குறியீடுகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பங்கு சந்தையின் தொழில்துறை நிறுவனங்களின் செயல்திறன் அளவு பார்க்க பயன்பாட்டில் உள்ளது. [[டௌ ஜோன்ஸ் போக்குவரத்து குறியீடு]]க்கு அடுத்த படியாக இரண்டாம் மிக பழமையான பங்கு சந்தை குறியீடு ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முப்பதை இக்குறியீடு பார்க்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/டௌ_ஜோன்ஸ்_தொழில்துறை_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது