இரண்டாம் விக்ரமாதித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
[[File:Pattadakal Virupaksha Temple.jpg|thumb||right|250px|விருபாக்ஷா கோயில், [[பட்டக்கல்பட்டடக்கல்]]]]
'''இரண்டாம் விக்ரமாதித்தன்''' (Vikramaditya II ஆட்சிக்காலம்744 கிபி 733) என்பவன் ஒரு சாளுக்கிய மன்னனாவான். இவன் தன் தந்தை விஜயாதித்தன் இறந்தபின் ஆட்சிப்பொறுப்பேற்றான். இந்த தகவல் ஜனவரி 13 தேதியிட்ட, 735<ref name="vik1">Ramesh (1984), p156</ref> லகஷ்மேஷ்வர் கன்னட கல்வெட்டுவழியாக அறியப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டுவழியாக இரண்டாம் விக்ரமாதித்தன் அவனது தந்தையின் காலத்தில் இளவரசனாக (யுவராஜா) முடிசூடப்பட்டு, தங்களது பரம எதிரிகளான பல்லவர்களுக்கு எதிராக நடந்த போர்களில் கலந்துகொண்டான் என்று தெரிகிறது. இவனது மிக முக்கிய சாதனைகள் என்றால் மூன்று சந்தர்ப்பங்களில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது, முதல் முறை இவன் இளவரசனாக இருந்தபோதும், இரண்டாம் முறை இவன் பேரரசனான ஆனபிறகும், இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்தலைமையின் கீழ் மூன்றாவது முறையாக என காஞ்சி வெற்றிகொள்ளப்பட்டது. இதே தகவலை விருபாக்ஷா கோயில் கல்வெட்டு என்று அழைக்கப்படும் மற்றொரு கன்னட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.<ref name="vik1"/> மற்ற குறிப்பிடத்தக்க சாதனை என்பது இவனது அரசிகள் லோகதேவி,திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (லோகேஸ்வரா கோயில்), மல்லிகார்ஜுன கோயில்(திரிலோகேஸ்வரா கோயில்) ஆகிய கோயில்கள் பட்டக்கல் என்ற பகுதியில் கட்டப்பட்டதாகும்.<ref name="chitra">Kamath (2001), p63</ref> 1987 ஆம் ஆண்டில் இந்த கோயில்கள் கொண்ட நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாகஅறிவிக்கப்பட்டது.
 
வரிசை 6:
[[Image:Temple Pattadakal.JPG|thumb|250px|right|காசிவிசுவநாதர் கோயில் (இடது) மற்றும் மல்லிகார்சுனர் கோயில் (வலது)]]
 
[[Image:8th century Kannada inscription on victory pillar at Pattadakal.jpg|thumb|right|upright|பழங் [[கன்னடம்]] வெற்றித் தூண் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், [[பட்டக்கல்பட்டடக்கல்]], 733–745 CE]]
 
[[Image:Badami Chalukya Kannada Inscription.jpg|thumb|right|200px|பழங்கன்னடத்தில் வாதாபி சாளுக்கியர் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், [[பட்டக்கல்பட்டடக்கல்]]]]
 
இவனது தந்தையான விஜயாதித்தன் நான்கு தசாப்தங்கள் நீண்ட மற்றும் அமைதியான ஆட்சியை வயது முதிரும்வரை ஆண்டதைப் போலல்லாமல், இரண்டாம் விக்ரமாதித்யனின் கல்வெட்டுகள் வழியாக இவனது ஆட்சியில் போர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது தெரிகிறது. அந்த கல்வெட்டுகளில் இருந்து வரலாற்றாய்வாளர்கள் இவன் பல்லவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தான் என்று நினைக்கிறனர். பல்லவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, நரசிம்மவர்மன் தலைமையின் கீழ், சாளுக்கியர்களை தோற்கடித்து அவர்களின் அரசியல் தலைநகரான வாதாபியை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் இரண்டாம் புலிகேசியால் புகழ்பெற்ற இவர்களின் ஆட்சியும், சாளுக்கிய அரச குடும்பமும் பெரிய அவமானத்தில் மூழ்கியது. இதனால் பல்லவர்களை (prakrity-amitra) முற்றாக நிர்மூலமாக்கி சாளுக்கியர் இழந்த கண்ணியத்தை மீட்க முடியும் என்று கருதியதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகிறது. இரண்டாம் கீர்த்திவர்மன் இந்த எண்ணத்துடன், உற்சாகமாக (mahotsaha) பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். <ref name="vik4">Ramesh (1984), p 157</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_விக்ரமாதித்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது